அனுராதபுரம் புதிய அட்டமஸ்தானாதிபதி சியோமா பாலி மகாநிக்காயாவின் மல்வத்து பீட பிரிவுக்கான பிரதான சங்கநாயக்கர் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு அதற்கான உரிமைப் பத்திரத்தை கையளிக்கும் புண்ணியநிகழ்வு இன்று

அனுராதபுரம் புதிய அட்டமஸ்தானாதிபதி சியோமா பாலி மகாநிக்காயாவின் மல்வத்து பீட பிரிவுக்கான பிரதான சங்கநாயக்கர் பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு அதற்கான உரிமைப் பத்திரத்தை கையளிக்கும் புண்ணியநிகழ்வு முப்பீடங்களின் மகாநாயகர்;கள் தலைமையில் ஸ்ரீமகாபோதியில் இன்று நடைபெறவுள்ளது. நிகழ்வு பிற்பகல் 2.30ற்கு ஆரம்பமாகும். இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இது தவிர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ராஜதந்திரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
