Home » அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தை குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது

அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தை குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது

Source
Share Button

அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தை குடியரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவில் இடம்பெற்ற இடைத்தேர்தலின் பின்னர் குடியரசுக் கட்சி அதன் அதிகாரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. 435 ஆகனங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் 218ற்கும் அதிகமான ஆசனங்களை வென்றுள்ளது. ஆனால், செனட் சபையின் அதிகாரத்தை ஜனநாயக் கட்சி தக்க வைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதிநிதிகள் சபையின் புதிய சபாநாயகராக கெவின் மெக் கெத்தி நியமிக்கப்படவுள்ளார். ஜனநாயகக் கட்சியின் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசியின் இடத்திற்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கெவின் மெக் கெத்தி நியமனம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image