அமெரிக்காவின் உயர் மட்ட ராஜதந்திரியான சமந்தா பவர் எதிர்வரும் வார இறுதி நாட்களில் இலங்கை வரவுள்ளார்

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான சமந்தா பவர் எதிர்வரும் வார இறுதி நாட்களில் இலங்கை வரவுள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடி பற்றி கலந்துரையாடுவது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கங்கள் ஆகும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
