Home » அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உயர் மட்டக் குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் உயர் மட்டக் குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம்

Source
Share Button

.

ஐக்கிய நாடுகளின் திறைசேரி மற்றம் அமெரிக்க ராஜாங்க திணைக்களங்களின் உயர் மட்டக் குழுவினர் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறித்த பிரதிநிதிகள் எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஆலயம் அறிவித்துள்ளது. இவர்கள் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image