அயர்லாந்து கிரிக்கெற் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அடுத்த மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளன. முதலாவது போட்டி ஏப்பிரல் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகும். இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இந்தப் போட்டிகள் இடம்பெறும்.