Home » அரசாங்கத்திற்கு பல்வேறு சுமை இருந்தாலும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்
அரசாங்கத்திற்கு பல்வேறு சுமை இருந்தாலும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்
அரசாங்கத்திற்கு பல்வேறு சுமை இருந்தாலும் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கருத்து தெரிவித்த அவர், இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்குள் அரச ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு விசேட ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள், அரச ஊழியருக்கு சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.