Home » அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனாதிபதி உலக நாடுகளுக்கு முன்மாதிரி வழங்கியிருப்பதாக சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் தெரிவிப்பு

அரசியல் அமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி ஜனாதிபதி உலக நாடுகளுக்கு முன்மாதிரி வழங்கியிருப்பதாக சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர் தெரிவிப்பு

Source
Share Button

ஜனநாயகத் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திருப்பதாக றுஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தரான சங்கைக்குரிய கலாநிதி அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். வேரகொட விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். இதன்போது ஆசியுரை வழங்கும்போதே தேரர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியில் உள்ள அதிகாரிகளை குறைத்து அந்த அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியிருப்பது நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image