Home » அலரி மாளிகையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயம்

அலரி மாளிகையில் இடம்பெற்ற மோதலில் பத்து பேர் காயம்

Source
Share Button

அலரி மாளிகையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image