Home » அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலானஇ போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலானஇ போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி

Source
Share Button

ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின், சுப்பர்-12 சுற்றில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான, போட்டியில் நியுசிலாந்து அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18ஆவது ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image