Home » ஆசிய ஏழுபேர் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் போட்டியிடுகின்றன

ஆசிய ஏழுபேர் கொண்ட ரக்பி சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் கட்டப் போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் போட்டியிடுகின்றன

Source
Share Button

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 கிரிக்கட் உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியின் நடுவராக ரஞ்சன் மடுகல்லே நியமிக்கப்பட்டுள்ளார். குமார் தர்மசேன மற்றும் தென்னாபிரிக்காவின் மரைஸ் எராஸ்னஸ் ஆகியோர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஏழுபேர் கொண்ட ஆசிய ரக்பி போட்டியின் இரண்டாம் கட்ட போட்டியில் இலங்கை ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் பங்கேற்கவுள்ளன. ஹொங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா ஆகிய நாடுகள் இதில் போட்டியிடவுள்ளன. அந்த பிரிவில் இலங்கை மகளிர் அணியும் மோதவுள்ளது. யு பிரிவில் ஹொங்காங், சீனா, கசகஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image