ஆபிரிக்காவின் கொங்கொ குடியரசில் இபலோ வைரஸ் மீண்டும் தலைதூக்கவதற்கான அபாயம்

ஆபிரிக்காவின் கொங்கொ குடியரசில் இபலோ வைரஸ் மீண்டும் தலைதூக்கவதற்கான அபாயம் ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்தள்ளது. இபலோ வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் கூடிய நோயாளர்கள் சிலர் அங்கு இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல தரப்பட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையிலேயே உலக சுகாதார ஸ்தாபனம் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது..
