நடுக்கடலில் தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் மீட்டு துறைமுகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அந்தாமானில் இருந்து 700 நாட்டிக்கல் கடலில் 2 மாதங்களாக தத்தளித்த 4 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டுள்ளது.
இலங்கையில் இருந்து மீன்பிடிக்காக ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் சென்ற 4 மீனவர்கள் இயந்திரக் கோளாறு காரணமாக 54 நாள்களிற்கு முன்பு இலங்கை, மட்டக்களப்பு, வாழைசேனை கிராமத்தில் இருந்து புறப்பட்ட நிலையிலேயே காணாமல்போனா நிலையிலேயே நேற்று இரவு இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இலங்கை மீனவர்களிற்கு உணவு மற்றும் மழுத்துவம் அளித்த கடற்படையினர் சென்னை துறைமுகம் அழைத்துச் செல்கின்றனர்.
[embedded content]
TL