Home » இடைநிறுத்தப்பட்டிருக்கும் வீடமைப்பத் திடட்ங்களை மீண்டும் அரம்பிக் அரசாங்கம் நடவடிடிக்கை

இடைநிறுத்தப்பட்டிருக்கும் வீடமைப்பத் திடட்ங்களை மீண்டும் அரம்பிக் அரசாங்கம் நடவடிடிக்கை

Source
Share Button

கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீடமைப்பு செயற்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தள்ளது. புதிய வேலைத்திட்டங்கள் சிலவற்றை எதிhகாலத்தில் தொடங்க உள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்;சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image