Home » இத்தாலியில் நாளை பொதுத் தேர்தல்

இத்தாலியில் நாளை பொதுத் தேர்தல்

Source
Share Button

இத்தாலியில் நாளை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகளின்; தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த தேர்தலில் ஜோர்ஜியா மெலோனியின் வலதுசாரி கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக தேர்தலில் போட்டியிடும் கியூசெப் கோன்டே குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அதிகரித்துள்ள எரிசக்தி செலவுகள் குறித்து வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் அதிக கவனம் செலுத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image