Home » இத்தாலியில் முதலாவது பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்றார்

இத்தாலியில் முதலாவது பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி பதவியேற்றார்

Source
Share Button

இத்தாலியில் முதலாவது பெண் பிரதமராக ஜோர்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப்பின்னர் இத்தாலியில் தற்போது தீவிர வலதுசாரி அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு கூட்டணிக்கட்சிகளின் ஆதரவோடு மரியோ டிராகி பிரதமரானார். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் கூட்டணிக்கட்சிகள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டகன. இதன்காரணமாக இத்தாலி சட்ட சபை தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி தீவிர வலதுசாரி கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோர்ஜியா மெலோனி வெற்றி பெற்றார். 45 வயதான இவர் தீவிர தேசிய வாதியாக கருதப்படுகிறார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image