Home » இந்தியப் படகில் வந்தவர்கள் யார் ?.

இந்தியப் படகில் வந்தவர்கள் யார் ?.

Source

இந்தியாவின் மண்டபம் பகுதியில் இருந்து புத்தளம் கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த மர்ம்ப் படகு சிக்கியபோதும் அதில் பயணித்தவர்கள் தப்பி விட்டனர்.

இந்தியாவில் இருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்தியாவின் நாட்டுப் படகு ஒன்று TNI/TN/11/MO/1108 இலக்கப் படகு கற்பிட்டி கடற் பரப்பில் கடற்படையினரல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இப் படகின் உரிமையாளர் சாகுல்ஹமீட் றபியுள்ளாஹான் எனவும் சேதுநகர், இராமநாதபுரம் முகவரியை உடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறு புத்தளம் வத்தளங்குண்டுப் பகுதியில்  இனம் காணப்பட்ட படகில் பயணித்தவர்கள் தொடர்பில் கடற்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் 2022-07-22 அன்று ஓர் படகில் போலந்து நாட்டவர் ஒருவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்குள் உள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image