இந்திய தொழில் முயற்சியாளர்கள் அன்மையில் பிரதமர் தினேஷ் குனவர்தனவை சந்தித்தார்கள். மதம் சார்ந்த சுற்றுலா பயணங்களை ஊக்குவிப்பது பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நுவரெலிய, சீத்தாஎலிய உட்பட ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலாத்தளங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது பற்றியும் இதன்போது கவனம் செலத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.