இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ப்பட்ட பத்து லட்சம் முட்டைகளை சுங்கத் திணைக்களம் விடுவித்துள்ளளது. அவை இன்று மாலையிலிருந்து பகிர்ந்திக்கப்படுவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் பேக்கரிகளுக்கு இந்த முட்டைகள் விநியோகிக்கப்படும்.