இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் பத்து லட்சம் முட்டைகளை ஏற்றிவரும் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த முட்டைகளுடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் மொத்த முட்டைகளின் எண்ணிக்கை 60 லட்சம் என்று அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.