இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதற்தொகுதி முட்டையை ஏற்றிவரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்;மித்துள்ளது. சுகாதார அமைச்சும், சுகாதார பிரிவும் பரிசோதனைகளை மேஙற்கொண்ட பின்னர் குறித்த முட்டைகளை சந்தைக்கு விநியோகிப்பதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார். நாட்டில் முட்டை விலையினை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.