இந்தியாவில் இருந்து இரு படகில் கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 300 கிலோ பீடி இலையுடன் 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகள் இலங்கையின் புத்தளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 கடத்தல்காரருடன் படகுகள் பீடி இலை என்பன கற்பிட்டி கடற்படை தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
TL