Home » இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுத்துள்ளது

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுத்துள்ளது

Source
Share Button

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுத்துள்ளது. இந்த செய்திகளும், இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று இந்திய உயர் ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image