Home » இந்தியா வழங்கிய உரம் இந்த நாட்டின் செய்கைக்கு உகந்தது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது

இந்தியா வழங்கிய உரம் இந்த நாட்டின் செய்கைக்கு உகந்தது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது

Source
Share Button

இந்தியா வழங்கிய உரம் இந்த நாட்டின் செய்கைக்கு உகந்தது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தர அறிக்கை தேசிய உர செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெற்ற 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய யூரியா உரத்தை விவசாய மத்திய நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைக்கு தேவையான எரிபொருள் கிடைக்கப் பெற்றுள்ளது. ஒரு பொதி உரம் பத்தாயிரத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. விற்பனை சந்தையில் இந்த உரப் பொதியின் விலை 40 ஆயிரம் ரூபாவாகும்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image