Home » இந்திய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

இந்திய தூதுக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

Source
Share Button

இந்திய வெளியுறுவுச் செயலாளர் வினே குவாத்ரா உள்ளிட்ட தூதுக் குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை பயனளித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பான விடயங்களைக் கண்டறிவதற்காக அந்தத் தூதுக்குழு இலங்கை வந்திருந்தது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image