Home » இன்புளுவென்சா நோய்க்குச் சமமான ஒரு வைரஸ் பரவி வருவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது

இன்புளுவென்சா நோய்க்குச் சமமான ஒரு வைரஸ் பரவி வருவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது

Source
Share Button

தடிமன், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கும் பரவும் ஆபத்துக் காணப்படுகின்றது. இதனால் உரிய முறையில் சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவது அவசியமாகும். இந்த நோய் நிலமை தீவிரமடைந்தால் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் நோயுடன் ஒப்பிடும்போது இந்த வைரசின் தாக்கம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image