Home » இன்றும் தமிழகம் நோக்கி 8பேர் பயணம்.

இன்றும் தமிழகம் நோக்கி 8பேர் பயணம்.

Source

இலங்கையில் இருந்து உயிர் பிழைக்கும நோக்கில்  இந்தியாவிற்கு இன்று அதிகாலையும்  8 பேர் தப்பிச் சென்றனர்

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார்  மாவட்டங்களில்  இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8பேரை  இலங்கை படகு தனுஸ்கோடியில்  இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரையும் தமிழக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2  குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரில் 2 பெண்கள் மற்றும் 5  சிறுவர்கள் மற்றும் ஒரு ஆண்  அடங்குகின்றனர்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image