
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக இருந்து மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தினை சென்றடைந்துள்ளனர்.
இலங்கையுல் நிலவும் கொர பொருளாதார நெருக்கடி நிலைமயில் மீள முடியாது தவிக்கும் மக்கள் தமிழகத்திற்கு தப்பிச் செல்லும் சூழலில் இன்றும. நால்வர் சென்றடைந்துள்ளனர்.
இவ்வாறு சென்றவர்களில் இரு ஆண்கள், ஒரு்பெண் ஆகியோருடன் ஒரு சிறுவனும் உள் அடங்குகின்றனர்.
TL