Home » இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன், இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன், இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

Source
Share Button

       

இம்மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன், இணக்கப்பாட்டை எட்ட முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்துடன், பல மாதங்களாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மூன்று பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையுடனான கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image