Home » இரண்டு ஹெக்டயர் விஸ்தீரணமான வயற்காணிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட விவசாயக் கடன் ரத்து

இரண்டு ஹெக்டயர் விஸ்தீரணமான வயற்காணிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட விவசாயக் கடன் ரத்து

Source
Share Button

இரண்டு ஹெக்டயர் விஸ்தீரணமான வயற்காணிகளுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட விவசாயக் கடன் ரத்துச் செய்யப்பட இருக்கின்றது. இதற்கென 35 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கும் நோக்கோடு இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்மொழிந்திருந்தார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image