Home » இராணுவ உத்தியொகத்தர் ஒருவர் பொதுகுடிமகன் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து விசாரணை

இராணுவ உத்தியொகத்தர் ஒருவர் பொதுகுடிமகன் மீது மேற்கொண்ட தாக்குதல் குறித்து விசாரணை

Source
Share Button

எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் பொதுகுடிமகன் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும் என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

முறையான விசாரணையை மேற்கொண்டு இதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஐந்து பேர் கொண்ட ஆரம்பகட்ட விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

தொரகிட்டியாவ பொலிஸ் பிரிவில் யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிபிட்ட பொது குடிமகனும் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image