Home » இலங்கைஇ வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க தயாராகி வருவதாக சீன ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி தெரிவிப்பு

இலங்கைஇ வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க தயாராகி வருவதாக சீன ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி தெரிவிப்பு

Source
Share Button

இலங்கை, வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுக்க தயாராகி வருவதாக சீன ஜனாதிபதியின் சர்வதேச பிரதிநிதி லின்-சொங்-டியன் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குனவர்த்தனவுடனான சந்திப்பின் போது அவர் இது பற்றி அறிவித்தார். இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பல துறைகள் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு, சர்வதேச முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் காணப்படும் சட்டங்களை மறு சீரமைப்பது அவசியம் எனவும் அவர் வலியுறத்தினார். இலங்கையில், கலப்பின நெற்செய்கையை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image