Home » இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை சுவிட்சர்லாந்து தளர்த்தியுள்ளது

Source
Share Button

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகள் பற்றிய விதிமுறைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கைக்குக் கூடுதலான சுவிட்சர்லாந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று இலங்கை உள்ளுர் சுற்றுலாப் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த் விஜேதுங்க தெரிவித்துள்ளார். இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் பாரிய அளவில் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image