Home » இலங்கைக்குத் தேவையான எரிபொருளை தருவிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு வலுசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை தருவிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு வலுசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர

Source
Share Button

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை தருவிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு வலுசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். போதியளவிலான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான இறக்குமதிக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவிலான டொலர் கையிருப்பில் இல்லாமையினால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிற்குத் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image