Home Against Government இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா

Source

இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரங்களை இறக்குமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான உடன்படிக்கை இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய விவசாய அமைச்சருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டு உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The post இலங்கைக்கு உடனடியாக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் வழங்கும் இந்தியா appeared first on LNW Tamil.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image