இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கிலோ கடல் அட்டையை இந்தியப் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனை கடத்திய குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதப்படுத்திய 400 கிலோ கடல் அட்டையின் இந்தியப் பெறுமதி 30 லட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
TL