இந்தியாவின் தூத்துக்குடி ஊடாக இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ கஞ்சா தமிழ்நாட்டில் கைப்பற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 450 கிலோ கஞ்சாவே கிழக்கு கடற்கரைச் சாலை வெள்ளபட்டி என்னும் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதில் 450 கிலோ கஞ்சா காணப்படுவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது வாகனம் ஒன்றும் வாகனத்தை செலுத்தி வந்த சாரதி ஒருவரும் கைது செய்து செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
TL