இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இராமேஸ்வம் மாவட்ட மண்டபம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேதாளை கடற்கரை சாலையில் ஓர் காரில் எடுத்து வரப்பட்டு இலங்கைக்கு கடத்த முயன்ற சமயம் மரையன் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்த முயன்ற உரம் 20 லீற்றர் குடிநீர் கான்களில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 30 கான்களில் நிரப்பப்பட்ட உரத்தை நாட்டுப் படகு மூலமே இலங்கைக்கு கடத்த முற்பட்டதாக காரின் சாரதி மற்றும் படகோட்டி என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


TL