இலங்கைக்கு கடத்த முற்பட்ட 3 ஆயிரம் கிலோ பீடி இலை இந்திய கரையோர காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து ஓர் வத்தையில் 3 ஆயிரம் கிலோ பீடி இலை கடத்தும்போதே இவைபிடிபட்டுள்ளது.

இவற்றை படகில் கடத்திய ஆறுபேரும் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களும் சான்று பொருட்களும் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.
TL