Home » இலங்கைக்கு கடலட்டை கடத்த முயன்ற கும்பல் கைது – வீடியோ

இலங்கைக்கு கடலட்டை கடத்த முயன்ற கும்பல் கைது – வீடியோ

Source

இலங்கைக்கு கடத்த முற்பட்ட 20 மூடை கடல் அட்டை வேதாளையில் அகப்பட்டது. 

இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய 20 மூடை கடல் அட்டை தமிழகம் வேதாளையில் கியூப் பிரிவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில்  இருந்து ஓர் படகில் 20 மூடை கடல் அட்டையை இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய சமயமே தமிழகப் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற சமயம் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதனையடுத்து கடல் அட்டையினையும் படகினையும் கியூப் பிரிவு பொலிசார் கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

[embedded content]

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image