உலக வங்கி இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
உலக வங்கியினால் இலங்கைக்கு வழங்க அனுமதிக்கப்பட்ட 700 மில்லியன் டொலர்களில் 250 மில்லியன் விடுவிக்கப்பட்டுள்ளது.
500 மில்லியன் பட்ஜெட்டுக்கான ஆதரவாகவும், மீதமுள்ள 200 மில்லியன் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் வரவு செலவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து 250 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.