இலங்கைக்கு முதலீட்டாளர்களின் வருகையில் அதிகரிப்பு

இலங்கைக்கு முதலீட்டாளர்களின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவதாக ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை உருவாகியிருப்பதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
