Home » இலங்கையின் சுற்றலாத்துறையினை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு ஆசிய ஊடகம் மற்றும் கலாசார சங்கம் பூரண ஒத்துழைப்பு

இலங்கையின் சுற்றலாத்துறையினை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு ஆசிய ஊடகம் மற்றும் கலாசார சங்கம் பூரண ஒத்துழைப்பு

Source
Share Button

இலங்கையின் சுற்றுலாத்துறையினை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஆசிய ஊடகம் மற்றும் கலாச்சார சங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கம் வேலைத் திட்டங்களுக்கு சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஷ் குனவர்த்தனவை பிரதமர் அலுவலகத்தில் ஆசிய ஊடகம் மற்றும் கலாசார சங்கத்தின் பிரதிநிதிகள் குழு சந்தித்த போதே இதனை தெரிவித்திருக்கிறார்கள். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சகல சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக இந்த சந்திப்பின் போது பிரதமர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image