Home » இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் கவலையடைவதாக சீனா தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் கவலையடைவதாக சீனா தெரிவிப்பு

Source
Share Button

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து சீனா மிகவும் கவலையடைவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் சமூகம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என சீனா நம்புகிறது.

மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் உணர்ந்து செற்படவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image