இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என இந்திய பிரதமர் தெரிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மோடி இந்த கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு நன்மைகளை கொண்டு வர புதிய ஜனாதிபதியுடன் நெருக்கமாக பணியாற்ற முடியும் என தாம் நம்புவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
