Home » இலங்கையில் இருந்து 100000 குரங்குகள்! சீனாவில் இருந்து 10000 தண்டவாளங்கள்!

இலங்கையில் இருந்து 100000 குரங்குகள்! சீனாவில் இருந்து 10000 தண்டவாளங்கள்!

Source
சீனாவில் இருந்து 10,000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ், இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த மாத இறுதியில் ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை இலங்கையில் இருந்து சீனாவுக்கு 100000 குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image