இலங்கையில் இருந்து 8 பேர் இன்று காலை தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்ற தஞ்சம் கோரியுள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இறங்கி நிற்பதான தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கரையோர காவல்படையினர் சென்று 8பேரையும் மீட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
TL