Home » இலங்கையில் உணவுத் தேவைக்குப் பயன்படுத்தாக கடலுணவுகளை விலங்கு உணவாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய நட்வடிக்கை

இலங்கையில் உணவுத் தேவைக்குப் பயன்படுத்தாக கடலுணவுகளை விலங்கு உணவாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய நட்வடிக்கை

Source
Share Button

இலங்கையில் உணவுத் தேவைக்குப் பயன்படுத்தாக கடலுணவுகளை பதப்படுத்தி, ஜப்பானுக்கு விலங்குகளுக்கான உணவாக ஏற்றுமதி செய்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. பிரதமர் தினேஷ் குனவர்த்தனவும், குறித்த செயற்திட்டத்தை முன்னெடுக்கும் சிமோ பிளேனின் நிறுவனத்தின் பிரதிநிகள் குழுவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதேவேளை, ஜப்பான்; மொழிகள் பயிற்சி நிறுவனத்தை சீதாவக்க பிரதேசத்தில் அமைப்பதற்கும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image