இலங்கையில் டிஸ்னிலேண்டை திறப்பதற்காக இன்னும தயாரப்படுத்தல்கள் இல்லை – வோல்ட் டிஸ்னி நிறுவனம்!
இலங்கையில் டிஸ்னிலேண்ட் ஒன்றைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என வோல்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் டிஸ்னிலேண்ட் ஒன்றை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்திருப்பது தொடர்பில் வோல்ட் டிஸ்னி நிறுவனத்திடம் இலங்கையின் ஊடகமொன்று வினவியுள்ள போதே நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
N.S