Home » இலங்கையில் பிரதான முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே

இலங்கையில் பிரதான முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே

Source
Share Button

இலங்கையில் பிரதான முதலீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே தெரிவித்துள்ளார். இந்தியா, இலங்கைக்கு இந்த வருடத்தில் இதுவரை 3 தசம் 8 பில்லியன் ;அமெரிக்க டொலர்கள் n பறுமதியான உதவிகளை வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் இருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிறஸ் பத்திரிகையுடன் இடம்பெற்ற நேர்காணலின்போது உயர்ஸ்தானிகர் கோபால் பாக்ளே இது பற்றிக் கருத்து வெளியிட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை விரைவில் அமுற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Share Button
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image