Home Against Tamileelam இலங்கையில் 41 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!

இலங்கையில் 41 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று!

Source

இலங்கையில் ஒமி;க்ரோன் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 41க அதிகரித்துள்ளதாத் தெரிகிறது.

புதிதாக ஒமிக்ரோன் தொற்றிய41 பேர் இன்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை, மூலக்கூறு பிரிவின் தலைவர் மருந்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 45க அதிகரித்துள்ளதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word
Anti-Spam Image